நெய் தரும் நன்மைகள்
By Divya Sekar
Jul 04, 2024
Hindustan Times
Tamil
கூந்தலுக்கு நல்லது
சருமத்தை பிரகாசமாக்க தினமும் வெறும் வயிற்றில் நெய் சாப்பிடலாம்
நெய் சாப்பிடுவதால் குடல் சுவர் மென்மையாகும்
மூட்டு வலியிலிருந்து நிவாரணம்
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
உதடுகள் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கவேண்டும் என்றால் அதில் கொஞ்சம் நெய்யை தடவி வாருங்கள்
பலாப்பழத்தில் கிடைக்கும் நன்மைகள்
க்ளிக் செய்யவும்