நெய்யை தினமும் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள்

By Manigandan K T
Feb 21, 2024

Hindustan Times
Tamil

சுத்தமான பசும்பாலில் இருந்து  எடுக்கும் வெண்ணெயில் இருந்து  நெய் எடுக்கப்படுகிறது

இது மிகவும் ஆரோக்கியம் தரவல்லது

ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது

ஜெரிமான அமைப்புக்கு உதவுகிறது

ஆரோக்கியமான சருமத்திற்கு உதவுகிறது

சிறந்த வைட்டமின்கள் உள்ளன

அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது

மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய   உரிமையாளர் நீதா அம்பானி குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ!