உங்க வீட்டு மரத்திலும் குண்டு குண்டா எலுமிச்சை காய்ச்சு தொங்க உதவும் டிப்ஸ்!

Pixabay

By Pandeeswari Gurusamy
Mar 14, 2025

Hindustan Times
Tamil

உங்கள் வீட்டில் மரத்தில் எலுமிச்சைப் பழங்கள் அதிகமாக காய்க்க என்னென்ன செய்யலாம் என்ற குறிப்புகளை இங்கு   பார்க்கலாம்.

Pixabay

பலர் வீட்டில் எலுமிச்சை மரங்களை ஆசையாக வளர்க்கின்றனர். சில நேரங்களில் மரங்கள் எதிர்பார்த்த அளவுக்கு அதிக பழங்களை கொடுப்பதில்லை.

Pixabay

ஒரு மரத்தில் எலுமிச்சைப் பழங்கள் நிறைந்திருக்க என்னென்ன செய்யலாம் என்ற குறிப்புகளை இங்கு விரிவாக பார்க்கலாம்.

Pixabay

தரையில் எலுமிச்சை மரங்களை நட்டால், அவற்றைச் சுற்றி சிறிது இடத்தை விட்டுவிட வேண்டும். ஏனெனில் வேர்கள் பரவும் என்று சொல்லப்படுகிறது. வேர்கள் நன்றாகப் பரவினால் மரம் நன்றாக வளரலாம்.

Pixabay

மரம் நன்றாக வளர இயற்கை உரங்களைப் பயன்படுத்தலாம். மாட்டு சாணம் மற்றும் பொட்டாசியம் கொண்ட இயற்கை உரங்களை பயன்படுத்தினால் மரம் வளர்வதில் தடை இருக்காது என சொல்லப்படுகிறது. 

Pixabay

எலுமிச்சை மரங்கள் எவ்வளவு அதிகமாக சூரிய ஒளியைப் பெறுகிறதோ, அவ்வளவு சிறப்பாக வளரும். எனவே, சூரியன் நன்றாக படும் இடத்தில் நடவு செய்ய வேண்டும்.

Pixabay

எலுமிச்சை மரத்திற்கு 2 முதல் 3 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும். தண்ணீர் பாய்ச்சும் போது அதை சுற்றி வடிகால் வசதி இருந்தால் நல்லது. 

Pixabay

பொறுப்பு துறப்பு: இவை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இதன் உண்மைத்தன்மைக்கு இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. துறை வல்லுனர்களைக் கலந்தாலோசிப்பது முக்கியம்.

Pixabay

’விடாமல் உயரும் தங்கம்’ தங்கம் விலை உயர்வுக்கான டாப் 5 காரணங்கள்!