Gardening Tips : வீட்டில் தோட்டம் வளர்த்து வருகிறீர்களா? இந்த தவறுகளை மட்டும் தெரியாமல் கூட செய்யாதீர்கள்!

By Priyadarshini R
Aug 19, 2024

Hindustan Times
Tamil

வீட்டில் முதன் முறையாக தோட்டம் அமைக்க விரும்புபவர்கள் செய்யும் முதல் தவறு தாவரங்களுக்கு அதிகம் தண்ணீர் விடுவதுதான். 

நீங்கள் தோட்டம் அமைப்பதற்கு புதியவர் என்றால் நீங்கள் செய்யும் அடுத்த தவறு, தாவரங்களை தாறுமாறாக எங்கு வேண்டுமானாலும் நடுவதுதான்.

உங்கள் தாவரங்களுக்கு தேவையான அளவு தண்ணீர் கொடுப்பதுபோல், பல்வேறு வகை தாவரங்களுக்கு பல வகை மண்ணும் தேவைப்படுகிறது.

நீங்கள் தோட்டம் அமைக்க துவங்கும் காலத்தில், உங்களுக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணமும் இல்லை ஒன்றுமே தெரியாது என்ற எண்ணமும் தோன்றும். தாவரங்களுக்கு உரங்கள் இடவேண்டும். கம்போஸ்ட் உரங்கள் போடவேண்டும்.

உங்கள் வீட்டின் தோட்டத்தில் வளரும் தாவரங்களை பூச்சிகள் தாக்கிவிடாமல் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

உங்கள் வீட்டில் தோட்டம் என்றாலே அல்லது தொட்டியில் என்றாலோ செடிகளை, ஒன்றுக்கு அருகில் ஒன்று என வைக்கக்கூடாது. 

தாவரங்கள் அடர்ந்து வளரும்போது, அதை சரியாக வெட்டி வளர்க்கவேண்டும். 

எலுமிச்சையை காபியுடன் கலந்து குடிப்பது உடல் எடையை குறைக்க உதவுமா?