நாளுக்கு நாள் வெயில் சுட்டெரித்து வருகிறது

By Manigandan K T
Apr 29, 2024

Hindustan Times
Tamil

இது உங்கள் சருமத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தலாம்

இந்த வெயிலில் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவும் 5 பழங்களைப் பார்ப்போம்

மாம்பழம்

பப்பாளி

தர்பூசணி

ஸ்ட்ராபெர்ர்ரி

கிவி

 நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் தரும் 6 சூப்பர் உணவுகள் இதோ!

pixa bay