ஃபோர்ப்சின் 2023 ஆம் ஆண்டுக்கான அதிக வருமானம் பெரும் மறைந்த பிரபலங்களின் டாப் 8 பட்டியல் இதோ..!
By Karthikeyan S
Nov 04, 2023
Hindustan Times
Tamil
1.மைக்கேல் ஜாக்சன் (115 மில்லியன்)
2. அமெரிக்க பாடகர், நடிகர் எல்விஸ் பிரெஸ்லி (100 மில்லியன்)
3.அமெரிக்க கீபோர்டு கலைஞர் ரே மன்சரெக் (45 மில்லியன்)
4.அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் டாக்டர் சியூஸ் (40 மில்லியன்)
5.அமெரிக்க கார்ட்டூனிஸ்ட் சார்லஸ் எம். ஷூல்ஸ் (30 மில்லியன்)
6. அமெரிக்க பாடகர் பிரின்ஸ் (30 மில்லியன்)
7.அமெரிக்க பாடகர் விட்னி ஹூஸ்டன் (30 மில்லியன்)
8.பிரிட்டிஷ் பாடகர் ஜான் லெனான் (22 மில்லியன்)
ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.
Image Credits : Adobe Stock
க்ளிக் செய்யவும்