விறைப்புத் தன்மைப் பிரச்னையை சரிசெய்ய செய்ய உண்ண வேண்டிய உணவுகள்?

By Marimuthu M
Jul 12, 2024

Hindustan Times
Tamil

வாழைப் பழங்களில் பொட்டாசியம், ஃபிளவனாய்டுகள் நிறைந்துள்ளன. இது விறைப்புத் தன்மையை சரிசெய்ய உதவும்

தர்பூசணிகளில் சிட்ரூலின் நிறைந்துள்ளது. இது விறைப்புத் தன்மைக்கு உதவும். 

நைட்ரிக் ஆக்சைடு அதிகமுள்ள கீரைகள், ரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது. விறைப்புத் தன்மையை சரிசெய்கிறது.

மாதுளை சாற்றை உட்கொள்வதன் மூலம் விறைப்புத்தன்மை குறைபாட்டை குணப்படுத்தலாம்.

டார்க் சாக்லேட்டில் ஐந்து மடங்கு ஃபிளவனாய்டுகள் இருக்கிறது. இது அதிக நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்வதால்  விறைப்புத் தன்மையை சரிசெய்ய உதவும்

வால்நட்ஸ் என்னும் பழங்களில் போலிக் அமிலம், வைட்டமின் ஈ, அர்ஜினைன், நார்ச்சத்து நிரம்பியுள்ளது. அர்ஜினைன், உடலில் நைட்ரிக் ஆக்சைடை தயார் செய்து விறைப்புத் தன்மையை அதிகரிக்கிறது

பாதாமில் வைட்டமின் இ, செலினியம், ஜிங்க் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளன. இதனை தினசரி எடுத்துக் கொள்வதன் மூலம் விறைப்புப் பிரச்னை சரியாகும்

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்