தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் கேராடின் அளவு அதிகம் நிறைந்த உணவுகளை பார்க்கலாம்
By Muthu Vinayagam Kosalairaman Apr 17, 2024
Hindustan Times Tamil
இயற்கையான புரத கட்டமைப்பான கேராடின் தலைமுடி மற்றும் சரும ஆரோக்கியத்துக்கு உதவுகிறது. இவை தலைமுடி சேதமடைவதை தடுத்து அவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது
நாம் சாப்பிடும் சில உணவு வகைகளில் கேராடின் உற்பத்தி அதிகரிக்கும் தன்மை உள்ளது
முட்டை
முட்டையில் இருக்கும் பயோடின் கேராடின் உற்பத்தியை அதிகரித்து தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
வெங்காயம்
வெங்காயத்தில் இருக்கும் என்-அசிடைன்சிஸ்டனின், அதில் இருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்களால் உருவாக்கப்படும் எல்-சிஸ்தனின் ஆகியவை தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது
சாலமன் மீன்
புரத சத்துகளுக்கான சிறந்த ஆதாரமாக இருந்து வரும் சாலமன் மீன்களில் இடம்பிடித்திருக்கும் கேராடின் அளவலை அதிகரிக்கிறது. அத்துடன் இதில் இருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் தலைமுடி உதிர்வை தடுத்து முடிகளின் அடர்த்தியை அதிகரிக்கிறது
சீனி கிழங்கு
ப்ரோ வைட்டமின்கள், பீட்டா கரோடின் போன்ற கார்ட்டினாய்ட்கள் சீனி கிழங்கில் அதிக அளவில் உள்ளன. இவரை வைட்டமின் ஏ, கேராடினாக உருமாறி தலைமுடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது
சூரியகாந்தி விதைகள்
பையோடின் நிறைந்த சூரியகாந்தி விதைகள், கேரடின் உற்பத்தியை அதிகரித்து தலைமுடி ஆரோக்கியத்தை பேனி காக்கிறது