தேர்வு நேரத்தில் மூளையின் ஆற்றல், செயல்பாட்டை அதிகரிக்க உதவும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 13, 2024

Hindustan Times
Tamil

தேர்வுக்கு தயாராவது என்பது சவாலான விஷயம்தான். உங்களது உணவு டயட் முறை மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது

கொழுப்பு நிறைந்த மீன் வகைகள்

மத்தி, சூரை, சால்மன் போன்ற மீன வகைகளில் அதிக அளவில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன. இவை மூளை செயல்பாட்டை, நரம்பு செல்களை மேம்படுத்தி நினைவற்றலை அதிகரிக்க செய்கிறது

மஞ்சள்

கர்குமின் இடம்பிடித்திருக்கும் மஞ்சள் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்தி, நினைவாற்றலை பெருக்குகிறது

பெர்ரி

ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் ஆன்டிஆக்சிடன்ட்ரகள், பிளேவனாய்ட்கள் நினைவாற்றலை மேம்படுத்துகிறது. மூளை செல்களுக்கு இடையிலான தொடர்பை அதிகரிக்க செய்கிறது 

நட்ஸ்

பாதாம், வால்நட் போன்ற நட் வகைகளில் புரதம், அடிப்படை கொழுப்பு இடம்பிடித்துள்ளது. அறிவாற்ற தன்மை இழப்பை தடுப்பதுடன் நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது

ப்ராக்கோலி

பச்சை காய்கறியாக இருந்து வரும் ப்ராக்கோலியில் வைட்டமின் கே, போலேட், பீட்டா கரோடீன் மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க உதவுகிறது 

 ’உங்கள் ஜாதகத்தில் ராகு எங்கு உள்ளார் தெரியுமா? என்ன பலன்!’ இதோ முழு விவரம்!