மதவிலக்கு நாள்களில் பெண்களுக்கு தீராத வலியும், உடலில் பல்வேறு அசெளகரியங்களும் ஏற்படுகிறது. இதிலிருந்து விடுபடுவதற்கான எளிய வழிகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Oct 12, 2023

Hindustan Times
Tamil

மாதவிலக்கு காலத்துக்கு பின்னரும் தொடரும் வலியை டிஸ்மெனோரியா என்கிறார்கள். இதற்கு பல்வேறு வலி நிவாரணிகளை பலரும் பயன்படுத்துககிறார்கள். ஹார்மேன்கள் சமநிலையின்மை காரணமாக ஏற்படும் இந்த வலியில் இருந்து விடுபட வீட்டில் இருக்கும் சில பொருள்களே போதுமானது

மதவிலக்கை காலத்திலும் அதன் பின்னர் தொடரும் வலியை கட்டுப்படுத்துவதற்கு சாப்பிட வேண்டியவை பற்றி தெரிந்து கொள்ளலாம்

டார்க் சாக்லெட்

Enter text Here

Enter text Here

Enter text Here

தசையை தளர்த்துவதற்கும், தசைப்பிடிப்பை நீக்குவதற்கு வலிமையான உணவு பொருளாக டார்க் சாக்லெட்களை உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆன்ட்ஆக்ஸிடன்ட்கள் இந்த பணியை செய்கின்றன

இஞ்சி

உடலில் ஏற்படும் அழற்சிகளுக்கு எதிரான பண்புகளை கொண்ட இஞ்சி மாதவிலக்கு தொடர்பான வலிகளுக்கும் தீர்வாக உள்ளது

ஊட்டச்சத்து உணவுகள் 

உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகளான கால்சியம், மெக்னீசியம் நிறைந்த ப்ரோக்கோலி, பசலை கீரை போன்றவை தசைப்பிடிப்புகளை நன்கு கட்டுப்படுத்துகிறது

சியா விதைகள்

தசையை தளர்த்துவதற்கும், தசைப்பிடிப்பை நீக்குவதற்கு வலிமையான உணவு பொருளாக டார்க் சாக்லெட்களை உள்ளன. இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் ஆன்ட்ஆக்ஸிடன்ட்கள் இந்த பணியை செய்கின்றன

வெதுவெதுப்பான பானம்

வெதுவெதுப்பான பானம் அல்லது வெதுவெதுப்பான சூட்டில் மூலிகை தேநீர் பருகுவதன் மூலம்      மாதவிலக்கின் போது ஏற்படும் தசைப்பிடிப்பு, தசை இறுக்கம் போன்றவற்றுக்கு நிவாரணம் பெறலாம்

Radish : யார் முள்ளங்கி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் தெரியுமா!

pixa bay