விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தும்  உணவுகள்

By Marimuthu M
Apr 21, 2024

Hindustan Times
Tamil

முட்டைகளில் இருக்கும் புரதம் விந்தணிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது. 

கீரையில் இருக்கும் ஃபோலிக் அமிலம் விந்தணிக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

வாழைப்பழத்தில் இருக்கும் ஏ,பி1, சி போன்ற வைட்டமின்கள் விந்தணுக்களை உருவாக்க பயன்படுகிறது. 

வால்நட்டில் இருக்கும்  புரதம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவுகின்றன. 

பூசணி விதைகளில் இருக்கும் பைட்டோஸ்டெரால், விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது. 

வெள்ளைப் பூண்டில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் விந்தணு உற்பத்தியை அதிகப் படுத்துகின்றன. 

கருப்பு சாக்லேட் விந்தணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் 

சில பழங்கள் வயிறு உப்புசத்தை ஏற்படுத்தும் அவற்றின் லிஸ்ட் இதோ!

1. ஆப்ரிகாட்ஸ்