குளிர் காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் உணவுகள்!
By Pandeeswari Gurusamy Nov 23, 2024
Hindustan Times Tamil
இஞ்சியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. குளிர்காலத்தில் இஞ்சியை எடுத்து கொள்வது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
கீரைகளில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், விட்டமின் சி, மற்றும் ஈ உள்ளிட்ட அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது குளிர்காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பாதாமில் அத்தியாவசிய விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. பாதாமை தினமும் உணவில் சேர்ப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்
நெல்லிக்காயில் விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் பாலி நியூட்ரியண்ட்கள் உள்ளன. ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது குளிர்காலத்தில் நோய்எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆரஞ்சு பழத்தில் விட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
மஞ்சளில் குர்மின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது. குளிர்கால உணவுகளில் மஞ்சளை வெதுவெதுப்பான பாலில் கலந்து குடிப்பது நல்லது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
எலுமிச்சை உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களில் விட்டமின் சி உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
All photos: Pixabay
டிசம்பர் 09-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்