நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்

By Marimuthu M
Jan 11, 2024

Hindustan Times
Tamil

பாகற்காயை உணவில் சேர்க்க சுகர் குறையும். பாகற்காய் இலைச்சாறு எடுத்து பெருங்காய பொடி கலந்து குடித்து வர சுகர் குறையும்.

வெந்தயக் கீரைகளில் இருக்கும் நார்ச்சத்து இன்சுலினை குறைக்கக் கூடியது. நீரிழிவு நோயாளிகள் வெந்தயக் கீரைகளை அடிக்கடி உணவில் சேர்க்கலாம். 

 கணையத்தில் இன்சுலின் சுரப்பினை கறிவேப்பிலை சீராக்குகிறது. கறிவேப்பிலை அதிகமாக உணவில் சேர்த்து வந்தால் சுகர் குறையும். 

வேப்ப இலைகளை சாறு எடுத்து வெறும் வயிற்றில் அருந்தி வர, ரத்தத்தில் சர்க்கரை அளவு குறையும். 

கற்பூரவல்லி இலைகளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் தன்மை கொண்டவை. எனவே, இவற்றை அடிக்கடி உண்டு வரலாம். 

துளசி இலைகளில் இருக்கும் உணர்திறன் ரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது. 

கொத்தமல்லி இலைகளில் இருக்கும் ஆக்ஸிஜனேற்றப் பண்புகள் ரத்த சர்க்கரை அளவை சீராக்குகின்றன.

ஆண்கள், தனது மனைவிக்கு சிறந்த கணவராக இருக்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்ப்போம்