பி.பி.யைக் கட்டுப்படுத்தும் உணவுகள்

By Marimuthu M
Jan 17, 2024

Hindustan Times
Tamil

வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம், மெக்னீசியம் ஆகிய தாதுக்கள், ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். 

இளநீரில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும். 

வெறும் வயிற்றில் 2 கிராம்பு, பச்சைப் பூண்டு ஆகியவற்றை 3 மாதங்கள் உட்கொள்வது பி.பியைக் குறைக்கும்

தினமும் காலையில் ஊறவைத்த பாதாமை உண்டால் அதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்டுகளால் ரத்த அழுத்தம் குறையும்

வால்நட்டில் இருக்கும் கால்சியம், வைட்டமின் ஈ ஆகியவை ரத்த அழுத்தத்தைக் குறைக்கும்.

வெறும் வயிற்றில் திராட்சையை   சாப்பிட ரத்த அழுத்தம் குறையும். 

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்க வெள்ளரியை உண்ணலாம். 

சியா விதைகளில் உள்ள சத்துக்கள் பற்றி பார்ப்போம்