தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்
By Muthu Vinayagam Kosalairaman Jan 05, 2024
Hindustan Times Tamil
பெர்ரி பழங்கள்
வைட்டமின் சி நிறைந்திருக்கும் செர்ரி பழங்கள் தலைமுடி வேர்கால்கள் பல்வேறு நன்மைகளை தருகிறது. உச்சந்தலை பகுதியில் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
சீனி கிழங்கு
சீனி கிழங்கில் இடம்பிடித்திருக்கும் பீட்டா கரோடீன் செபம் உற்பத்தியை அதிகரிக்கிறது. இந்த செபம் தலைமுடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
அவகோடா
ஊட்டச்சத்துகள், ஆரோக்கிய கொழுப்புகள், வைட்டமின் ஏ, ஈ நிறைந்திருக்கும் அவகோடா தலைமுடி வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது
கொட்டை வகைகள்
வைட்டமின் பி, துத்தநாகம், தேவையான கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருக்கும் பாதாம், வால்நட், முந்திரி, பிஸ்தா போன்ற கொட்டை வகைகள் தலை முடி வளர்ச்சியை மேம்படுத்துகிறது
பூசணி விதைகள்
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் ஈ, துத்தநாகம், செலினியம் இடம்பிடித்திருக்கும் பூசணி விதைகள் தலைமுடியை வறட்சியை போக்கி, அதன் அடர்த்தியை அதிகரிக்கிறது
செப்டம்பர் 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்