தலைமுடி மறுவளர்ச்சிக்கு கேராடீன் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும்

By Muthu Vinayagam Kosalairaman
May 19, 2024

Hindustan Times
Tamil

தலைமுடியை வலுப்படுத்தி, மறு வளர்ச்சிக்கு உதவும் முக்கிய புரதமாக கேராடீன் இருந்து வருகிறது. அந்த வகையில் உங்கள் உணவு டயட்டில் சேர்த்துக்கொள்ள வேண்டிய கேராடீன் நிறைந்த உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்

முட்டை

முட்டை கேராடீன் உற்பத்தியை மேம்படுத்த உதவுகிறது. அதுமட்டுமில்லாமல் இதில் இருக்கும் பயோடீன் முடியை வலுப்படுத்த உதவுகிறது

சீனி கிழங்கு

இதில் இருக்கும் பீட்டாகரோடீன், வைட்டமின் ஏ ஆக மாற்றப்படுகிறது. இவை கேராடீனுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது

நட்ஸ் மற்றும் விதைகள்

பாதாம், சூரியகாந்த் விதை, சியா விதை போன்றவை கேராடீன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது 

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலை காய்கறிகளான பசலை கீரை, கேலே, லெட்டுஸ் ஆகியவற்றில் போலேட், வைட்டமின் ஏ, சி சத்துக்களின் ஆதாரமாக இருப்பதுடன் கேராடீன் உற்பத்தியை மேம்படுத்துகிறது

கேரட்

பீட்டா கரோடீன் பவர்ஹவுஸ் ஆக இருக்கும் கேரட் மயிர்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, தலைமுடி மறுவளர்ச்சியை ஊக்குவிக்கிறது

’மேஷம் முதல் மீனம் வரை!’ புகழை கொடுக்கும் செலிபிரட்டி ஆக்கும் சுப வேசி யோகம் யாருக்கு?