மது அருந்திய பின்னர் மறுநாளில் ஏற்படும் ஹேங்ஓவரில் இருந்து எளிதில் விடுபடுவதற்கான வழிகளை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Jan 10, 2025

Hindustan Times
Tamil

மது அருந்துதல் என்பது கொண்டாட்டமான விஷயமாக இருந்தாலும், அதன் பிறகு மதுவால் வரும் தாக்கங்களும் விளைவுகளும் மோசமானதாகவே இருக்கும்

மது சாப்பிட்டதால் ஏற்படும் போதைக்கு பின்னர் சிலருக்கு தலைவலி, சோர்வு, கிறக்கம் ஏற்படுவதுண்டு. இதனை ஆங்கிலத்தில் ஹேங்ஓவர் என்று அழைக்கிறார்கள்

மோஷன் சிக்னஸ் எனப்படும் இயக்க பாதிப்பு, குமட்டல் போன்றவை ஹேங்ஓவர் காரணமாக ஏற்படுவதுண்டு. இதற்கு உடனடி தீர்வாக இஞ்சி உள்ளது, அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட இஞ்சி உடல் நச்சுக்களை நீக்குகிறது

எலுமிச்சை சாறு உடன் சர்க்கரை அல்லது உப்பு கலந்து பருகலாம். இது உடலில் எலக்ட்ரோலைட்டுகளை நிரப்புகிறது. அத்துடன் உடலை நீரேற்றமாக வைக்க உதவுகிறது

மது அருந்துவதால் ஏற்படும் சர்க்கரை இழப்பை சரி செய்யும் வேலையை தேன் செய்கிறது. அத்துடன் உடலின் தாதுக்கள் சமநிலையை மீட்டெடுத்து, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது

மது அருந்துவதால் ஏற்படும் சர்க்கரை இழப்பை சரி செய்யும் வேலையை தேன் செய்கிறது. அத்துடன் உடலின் தாதுக்கள் சமநிலையை மீட்டெடுத்து, வளர்ச்சிதை மாற்றத்தை தூண்டுகிறது

முட்டைகளில் உள்ள எல்-சிஸ்டைன், மதுவை அதிகமாக உட்கொள்வதால் ஏற்படும் நச்சுக்களை நீக்குகிறது. இதில் உள்ள புரதம் ஆற்றலை கட்டமைக்கிறது

மெக்னீசியம் நிறைந்து காணப்படும் வாழைப்பழங்கள் ஹேங்ஓவர் அறிகுறிகளை தணிக்கிறது. வாழைப்பழத்தை வைத்து மிஸ் ஷேக் தயார் செய்து பருகலாம்

18 மாதங்களுக்கு ஒரு முறை பெயர்ச்சி ஆகும் கிரகங்களாக சாயா கிரகங்கள் எனப்படும் ராகு - கேது ஆகிய கிரகங்கள் உள்ளன. வரும் மே மாதம் 18ஆம் தேதி அன்று பெயர்ச்சி ஆக உள்ளனர். ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும். கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்.