மீன் பிரியர்களே.. வருத்தப்படாதிங்க.. கடல் மீனே தான் வேண்டுமா? ஏன்.. கண்மாய் மீன்களை சாப்பிட மாட்டீங்களா?

Canva

By Pandeeswari Gurusamy
Apr 15, 2025

Hindustan Times
Tamil

மீன் பிரியர்களே வருத்தப்படாதிங்க.. கடல் மீனே தான் வேண்டுமா? கண்மாய் மீன் வேணாமா?

Pexels

தற்போது விசைப் படகுகள் பெரிய மோட்டார் படகுகளில் மீனவர்கள் சென்று மீன் பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

மீன்கள் இனப்பெருக்கம் ஆவதற்கு வசதியாக மீன் உற்பத்தி அதிகரிக்க வசதியாக மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது.

Pexels

மீன் பிரியர்களுக்கு  வருத்தத்தை தரக் கூடிய செய்திதான். விரும்பிய மாத்திரத்தில் மீன் மார்க்கெட் போய் பிடித்த கடல் மீன் வாங்கி வந்து சாப்பிட்டு மகிழ்வார்கள்.

Pexels

நேற்று முதல் அறுபது நாட்களுக்கு அதாவது ஜூன் மாதம் பதினான்காம் தேதி‌ வரை இந்த தடைக்காலம் அமலில் இருக்கும்.

Pexels

ஆனாலும் மீன் பிரியர்களுக்கு ஓர் ஆறுதல் தரும் விசயமும் உள்ளது. அதாவது நாட்டுப் படகுகள் என்று சொல்லக்கூடிய சிறிய படகுகளில் மீனவர்கள் சென்று மீன் பிடிக்கலாம்.

Pexels

சிறிய படகுகளில் நீண்ட தூரம் சென்று ஆழ்கடல் பகுதியில் மீன்‌ பிடிக்க முடியாது என்பதால் பெரும்பாலும் சிறிய மீன்கள் கூட குறைந்த அளவில் தான் கிடைக்கும். ஆகவே மீன் விலையும் அதிகம் ஆக வாய்ப்பு உள்ளது.

Pexels

கடல் மீன் கிடைக்கவில்லை என்று வருத்ப்படாதீர்கள். நிறைய கண்மாய்களில் தண்ணீர் நிறைய இருக்கிறது. கடல் மீன் இல்லை என்றாலும் கண்மாய் மீன்களை ஒரு பிடி பிடிக்கலாம்.

Pexels

அட்சய திருதியையில் பண மழைதா.. ஜாக்பாட் பெறப்போகும் ராசியா நீங்க.. ஜாலிதா!

Canva