First Date : முதல் டேட்டிங்கிலே உங்கள் காதலன் அல்லது காதலியை கவர்ந்து இழுப்பது எப்படி?
By Priyadarshini R
Jan 21, 2024
Hindustan Times
Tamil
சரியான உடையணிந்துகொள்ளுங்கள்
சரியான நேரத்திற்கு சென்றுவிடுங்கள்
நல்ல உரையாடல் மேற்கொள்ள வேண்டும்
உங்கள் நடத்தையில் கவனம் செலுத்துங்கள்
நம்பிக்கையை வெளிப்படுத்துங்கள்
நீங்களாக இருங்கள்
ஒருவரையொருவர் பாராட்டிக்கொள்ளுங்கள்
ஆச்சர்யங்கள் கொடுங்கள்
தொடர்பில் இருங்கள்
பச்சை பட்டாணியை உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் 7 நன்மைகள்
க்ளிக் செய்யவும்