கர்ப்பகாலத்தில் தவிர்க்க வேண்டிய ஆறு உணவுகள்

By Divya Sekar
Feb 11, 2024

Hindustan Times
Tamil

 டீ அல்லது காபி

இது தாய் மற்றும் குழந்தை இருவரையும் பாதிக்கும்

முட்டைகளை சாப்பிட வேண்டாம்

இதனால் காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் வயிற்று வலி ஏற்படுகிறது

வெந்தயம் 

கருச்சிதைவைத் தூண்டும் என்பதால்  சாப்பிடக்கூடாது

மெர்குரி மீன் சாப்பிடக்கூடாது

இது சிறுநீரகங்களை பாதிக்கலாம்

கத்தரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்

பப்பாளி சாப்பிடுவது கருக்கலைப்புக்கு வழிவகுக்கும்

சிக்கன் கிரேவி கெட்டியாக வைக்க வேண்டுமா?  இதோ சில டிப்ஸ்கள்!