நமது சூரிய மண்டலத்தைப் பற்றி பலரும் அறிந்திராத சில சுவாரஸ்ய விஷயங்களை தெரிந்து கொள்ளலாம்
Photo Credits: NASA
By Muthu Vinayagam Kosalairaman Jul 21, 2025
Hindustan Times Tamil
பனி வளையங்கள் முதல் உப்பு நிறைந்த நிலவுகள் வரை, பிபிசியிலிருந்து நீங்கள் இதற்கு முன்பு கேள்விப்பட்டிருக்காத சில அற்புதமான சூரிய மண்டல உண்மைகள் பார்க்கலாம்
Photo Credits: NASA
யுரேனஸ் பெரும்பாலும் வாயுவால் ஆனது. எனவே நீங்கள் அங்கு தரையிறங்க முயற்சித்தால், நீங்கள் நேராக விழுந்து விடுவீர்கள்
Photo Credits: NASA
செவ்வாய் கிரகம் வறண்டதாகவும் தூசி நிறைந்ததாகவும் தோன்றலாம். ஆனால் அது உறைபனியாக இருக்கும். சராசரி வெப்பநிலை -60°C ஆகும்
Photo Credits: NASA
சனி கிரகத்தின் வளையங்களில் சுமார் 90% உறைந்த நீர். அவை விண்வெளியில் மிதக்கும் மாபெரும் பனிக்கட்டி சுழல்கள் போன்றவை
Photo Credits: NASA
சனி மட்டும் அல்ல. வியாழன், யுரேனஸ் மற்றும் நெப்டியூன் ஆகியவற்றிலும் வளையங்கள் உள்ளன, இருப்பினும் அவை சிறியதாகவும் பார்ப்பதற்கு கடினமாகவும் உள்ளன
Photo Credits: NASA
வியாழனின் மிகப்பெரிய சந்திரனான கேன்மீட், அதன் மேற்பரப்பின் கீழ் ஒரு உப்பு கடலை மறைக்கிறது. இது பூமியை விட அதிக தண்ணீரைக் கொண்டிருக்கலாம்
Photo Credits: NASA
புளூட்டோ ஒரு குள்ள கிரகம், ஆனால் அது மட்டும் அல்ல. நமது சூரிய மண்டலத்தில் அதிக குள்ள கிரகங்கள் உள்ளன
Photo Credits: NASA
வாழைப்பழங்களை விட அதிக பொட்டாசியம் கொண்ட உணவுகளை பார்க்கலாமா!