உங்கள் வட்டி விகிதத்தை தீர்மானிக்கும் 6 காரணிகள்

By Manigandan K T
Dec 11, 2024

Hindustan Times
Tamil

பொருளாதாரத்தில் மேக்ரோ வட்டி விகித சூழ்நிலை

வங்கிகள் தனிநபர் கடன்கள் மற்றும் பிற கடன்களை அங்கீகரிக்க 750 அல்லது அதற்கு மேற்பட்ட கிரெடிட் ஸ்கோரை நல்ல மதிப்பெண்ணாகக் கருதுகின்றன

நீங்கள் நீண்ட காலமாக வங்கியில் சேமிப்புக் கணக்கு வைத்திருந்தால், அது உங்களுக்கு சிறந்த விதிமுறைகளில் தனிநபர் கடனைப் பெற உதவும்

கடந்தகால திருப்பிச் செலுத்தும் வரலாறு சிறப்பாக இருத்தல்

ஆர்பிஐ விதிமுறைகள்

நீங்கள் செய்யும் வேலை அல்லது தொழில்

இவையெல்லாம் பரிசீலனை செய்தே தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் தீர்மானிக்கப்படுகிறது

பழங்களை ஜூஸாக பருகினாலும், அப்படிய சாப்பிட்டாலும் என்னென்ன நன்மைகள் பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம்