இது விடுமுறை காலம், நல்ல புத்தகங்களை குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம்
By Manigandan K T
Nov 21, 2024
Hindustan Times
Tamil
காமிக்ஸ் புத்தகங்கள் வாங்கித் தரலாம்
சிறுகதைகள் வாங்கித் தரலாம்
குறு நாவல்கள் வாங்கித் தரலாம்
சிந்தனையைத் தூண்டும் தன்னம்பிக்கை நூல்களை வாங்கித் தரலாம்
விளையாட்டு சம்பந்தப்பட்ட நூல்களை வாங்கித் தரலாம்
செல்போன்களில் மூழ்கும் குழந்தைகளுக்கு புத்தகங்கள் சிறந்த ஒன்றாக இருக்கும்
எனவே விடுமுறை நாட்களில் நூல்களை படிக்க தூண்டுங்கள்
ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.
க்ளிக் செய்யவும்