இந்த 8 பயிற்சிகள் ஜிம்மிற்கு செல்லாமல் செய்யலாம்

By Manigandan K T
Feb 17, 2025

Hindustan Times
Tamil

நீங்கள் உடல் எடையை குறைக்க சிரமப்படுகிறீர்கள் மற்றும் ஜிம்மிற்கு செல்வதற்கு கஷ்டமாக இருக்கு என்றால், பயனுள்ள பயிற்சிகளை தினமும் வீட்டிலேயே செய்து வந்தால், ஜிம்மிற்கு செல்ல வேண்டிய அவசியமே இல்லை.

Image Credits: Adobe Stock

கொழுப்பை எரிக்க நீங்கள் வீட்டில் உடற்பயிற்சி செய்ய விரும்பினால், நிச்சயமாக பர்பியை முயற்சிக்கவும். 

Image Credits : Adobe Stock

ஹை நீஸ் உடற்பயிற்சி உங்கள் கால்கள் மற்றும் வயிறு பகுதிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Image Credits : Adobe Stock

ஸ்குவாட் உடலின் அனைத்து தசைக் குழுக்களையும் உள்ளடக்கியது, குறிப்பாக இது கால்கள் மற்றும் இடுப்பு பாகங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

Image Credits : Adobe Stock

ஸ்கிப்பிங் மிகவும் பயனுள்ள உடற்பயிற்சி. உங்கள் வீட்டின் மாடியில் நீங்கள் அதைச் செய்யலாம். இந்த உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ள பயிற்சியாக கருதப்படுகிறது.

Image Credits : Adobe Stock

சைக்கிள் க்ரஞ்சஸ் உங்கள் வயிற்றுப் பகுதியை குறிவைத்து செய்யப்படும் உடற்பயிற்சி ஆகும். இதனால், அதன் வழக்கமான பயிற்சி தொப்பை கொழுப்பைக் குறைக்க உதவுகிறது,

Image Credits : Adobe Stock

ஜம்பிங் ஜாக்ஸ் உடற்பயிற்சி உங்கள் வயிறு, கைகள் மற்றும் கால்களுக்கு அதிக வேலையைக் கொடுக்கிறது

Image Credits : Adobe Stock

மார்பு, கைகள் மற்றும் வயிறை இந்தப் பயிற்சி குறிவைக்கிறது. அதன் வழக்கமான பயிற்சி உடலின் வலிமையை அதிகரிக்கிறது.

புஷ்-அப்கள்

Image Credits : Adobe Stock

பிளாங் நிலை மிகவும் பயனுள்ள பயிற்சியாகும். குறிப்பாக, இது வயிற்று தசைகளில் வேலை செய்கிறது 

Image Credits : Adobe Stock

ஆரோக்கியமான செரிமானத்திற்கு இந்த 9 காலை பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

Image Credits : Adobe Stock