சிறுநீர் கழிக்கும்போது நுரை வருவது இயல்பான விஷயம் என்றாலும், அவை அதிகமாகவோ அல்லது மஞ்சள் நிறத்திலோ இருந்தால் நல்லதல்ல
By Muthu Vinayagam Kosalairaman
Jan 11, 2025
Hindustan Times
Tamil
சிறுநீரில் அதிகப்படியான நுரை இருந்தால் சிறுநீரக பிரச்னை, டயபிடிஸ், சிறுநீர் பாதை தொற்று பாதிப்பை குறிக்கிறது
சிறுநீர் நிறத்தில் மாற்றம், எரிச்சல், அதிகப்படியான நுரை நீண்ட காலமாக வந்தால் பல்வேறு நோய் பாதிப்புகளின் அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
சிறுநீரகம் சரியாக செயல்படாவிட்டால் அதிகப்படியான அல்லது அளவுக்கு அதிகமாக சிறுநீர் வெளியேறும்
சிறுநீரில் அதிகப்படியான நுரை இருப்பது சர்க்கரை அளவு அதிகரித்தால் ஏற்படும்
அதேபோல் சிறுநீர் பாதை தொற்று அல்லது புரோஸ்டேட் பிரச்னை ஆகியவற்றாலும் நாம் கழிக்கும் சிறுநீரில் நுரை பொங்கும்
சிறுநீர் பரிசோதனை, சிறுநீரக செயல்பாட்டு சோதனை, மைக்ரோஅல்புமின் சோதனை மேற்கொண்டு சிறுநீரக செயல்பாடு எப்படி உள்ளது என்பதை கண்டறியவும்
அடர் மஞ்சள், சிவப்பு அல்லது வேறு நிறங்களில் சிறுநீர் கழித்தாலோ அல்லது அதிகப்படியான நுரை வருவதை கண்டோலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்
’மேஷம் முதல் மீனம் வரை!’ எதிரிகளை கதறவிடும் கேசரி யோக பலன்கள்! சிங்கம் போல் வாழலாம்!
க்ளிக் செய்யவும்