இருதய நோய்களை பராமரிக்க வைட்டமின்கள் அவசியம்

By Manigandan K T
Jun 18, 2024

Hindustan Times
Tamil

இதய ஆரோக்கியத்திற்கு தேவையான இந்த 6 வைட்டமின்களை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

வைட்டமின் பி12 உங்கள் உணவில் மீன், பால், பாலாடைக்கட்டி, முட்டை, வலுவூட்டப்பட்ட காலை உணவு தானியங்கள் மற்றும் இறைச்சி சேர்த்துக் கொள்ளுங்கள்.

வைட்டமின் B6

வைட்டமின் E

வைட்டமின் டி

வைட்டமின் கே

 நீங்கள் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக இருக்க ஆற்றல் தரும் 6 சூப்பர் உணவுகள் இதோ!

pixa bay