30 வயது அடைந்துவிட்டால் உடலுக்கு தேவையான அடிப்படை ஊட்டச்சத்துகள் எவை என்பதை பார்க்கலாம்

By Muthu Vinayagam Kosalairaman
Mar 04, 2024

Hindustan Times
Tamil

உங்கள் வயதுக்கும் ஏற்றவாறு நீங்கள் எடுத்துக்கொள்ளும் டயட் முறை உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் 30 வயதை அடைந்த பின்னர் உங்கள் டயட்டில் கண்டிப்பாக இருக்க வேண்டிய ஊட்டச்சத்து மிக்க உணவுகளை பார்க்கலாம்

இரும்புச்சத்து

வைட்டமின் டி

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

கால்சியம்

போலேட்

உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் உணவுகள் எவை என்பதை பார்க்கலாம்