கோழி முட்டையில் கிடைக்கும் புரதங்கள் மிகவும் மதிப்புமிக்கவை, இவை எளிதில் செரிமானமாகும்
முட்டையில் கிடைக்கும் வைட்டமின் பி12 புரதங்களில் பாதி வெள்ளை கருவில் இருந்து கிடைக்கிறது
கோழி முட்டையில் இருந்து கிடைக்கும் புரதங்கள் அல்புமின்கள் வடிவில் உள்ளன. இவை விரைவாக உறைந்துவிடும் தன்மை கொண்டவை
முட்டையை வேகவைத்தாலோ, சமைத்தாலோ அதில் உள்ள ட்ரிப்சின் அழிந்துவிடும்
எனவே முட்டையை எப்போதும் வேகவைத்தோ அல்லது சமைத்தோ மட்டுமே சாப்பிட வேண்டும். பச்சை முட்டைகளை சாப்பிடக்கூடாது
கோழி முட்டை மஞ்சள் கருவில் 200 முதல் 250 மில்லிகிராம் வரை கொலஸ்ட்ரால் உள்ளது
கொலஸ்ட்ரால் அதிகமாக உள்ளவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை கருவை மட்டும் சாப்பிட வேண்டும்
முட்டையை எந்த காலத்திலும் சாப்பிடலாம்
சிலருக்கு முட்டை சாப்பிட்டால் ஒவ்வாமை ஏற்படும். வயிற்று வலி, வயிற்றுப்போக்கு ஏற்படும்
நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், முதியவர்கள், குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் பச்சை முட்டைகளை சாப்பிடக்கூடாது
உடைந்த முட்டைகளை சாப்பிடுவதால் டைஃபாய்டு வருவதற்கான வாய்ப்பு உள்ளது. சிறிதளவு உடைந்த முட்டைகளையும் சாப்பிடக்கூடாது. இதய நோயாளிகள், 35-40 வயதுடையவர்கள் முட்டையின் மஞ்சள் கருவை நீக்கி வெள்ளை கருவை மட்டும் சாப்பிடலாம்
’மீண்டும் உயரும் தங்கம்!’ இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!