உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்ல செக்ஸ் வாழ்க்கைக்கும் உதவுகிறதா முட்டை? 

unsplash

By Priyadarshini R
Jun 17, 2023

Hindustan Times
Tamil

முட்டையில் அதிக உயர்தர புரதம் உள்ளது. அவை பாலியல் ஹார்மோன்கள் சுரப்பதற்கு உதவுகிறது

unsplash

முட்டைகள் உடலில் சக்தியை அதிகரிக்கவும், பராமரிக்கவும் உதவுகின்றன. சோர்வை குறைக்க உதவுகிறது. இதனால் ஆணுறுப்பு விறைத்தல் குறைபாடு குறைக்கப்படுகிறது

unsplash

முட்டையில் வைட்டமின் பி5 (பேன்டோதெனிக் ஆசிட்) மற்றும்ம பி6 (பைரிடாக்சின்) உள்ளது. இவையிரண்டு செக்ஸ் ஹார்மோன்கள் சுரப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன

unsplash

இந்த வைட்டமின்கள் ஹார்மோன் அளவை முறைப்படுத்தவும், ஆரோக்கியமான பாலுணர்வுக்கும் வழிவகுக்கிறது

unsplash

முட்டையில் உள்ள சிங்க் சத்துக்கள், டெஸ்டோஸ்ரோன் உருவாக உதவுகிறது. இந்த ஹார்மோன் ஆண், பெண் இருவருக்குமே பாலியல் உணர்வை வழங்கக்கூடியது

unsplash

போதிய சிங்க் அளவு இந்த ஹார்மோன் உருவாக உதவுகிறது.  முட்டையில் உள்ள கொலைன், மூளையின் செயல்பாட்டு உதவுகிறது

unsplash

மூளை நன்றாக செயல்படும்போது இயல்பான பாலியல் உணர்வு தூண்டப்படுகிறது

unsplash

மே 12-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்