மிளகை சமையலில் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஒவ்வொருவரும் தினமும் இரண்டு மிளகு சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.