அளவுக்கு அதிகமாக சாப்பிடுவதால் உடல் நலக்குறைவு ஏற்படுமா!

Pexels

By Pandeeswari Gurusamy
Jul 06, 2024

Hindustan Times
Tamil

அதிகமாக சாப்பிடுவது பல பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும். சில குறிப்புகளை பின்பற்றினால் அதிகமாக சாப்பிடுவதை தவிர்க்கலாம்

Pexels

ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்வது நல்லது. ஆனால் டிவி, போன்,அல்லது வேலை பார்த்து கொண்டே சாப்பிடாதீர்கள். அப்படி சாப்பிட்டால் நீங்கள் எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது தெரியாது.

Pexels

உங்கள் சாப்பாடு மேஜையில் சாப்பிடுங்கள்.  சாப்பிட வேண்டும் என்றால் வீட்டில் ஒரே இடத்தில் அமர்ந்து சாப்பிடுவது என்று மூளையில் பதிய வைத்து கொள்ளுங்கள்.

Pexels

முடிந்த அளவு அனைத்து பழங்களையும் சாப்பிடுங்கள். பழங்களை சாப்பிடுவதால் வயிறு விரைவில் நிறையும். கலோரிகளும் குறையும்.

Pexels

நீங்கள் சலிப்படைந்தால் அல்லது சோம்பேறித்தனமாக உணர்ந்தால் அதிகமாகச் சாப்பிடுகிறீர்களா.. வேறு ஏதாவது ஒன்றில் கவனம் செலுத்துங்கள்

Pexels

சாக்லேட் ஜங்க் புட் போன்றவற்றை டைனிங் டேபிள் அல்லது ஃபிரிட்ஜின் மேல் வைப்பதை தவிர்க்கவும். அதை கண்களுக்கு தெரியாத இடத்தில் வையுங்கள் 

Pexels

கர்ப்பிணிகள் ஆரோக்கியத்தை அதிகரிக்க சாப்பிட வேண்டிய 5 பழங்கள்!

pixabay