எந்தெந்த காய்கறிகளை பச்சையாக சாப்பிடக்கூடாது என்பதை பற்றி பார்ப்போம்
By Karthikeyan S
Oct 06, 2024
Hindustan Times
Tamil
உருளைக்கிழங்கை பச்சையாக சாப்பிடும்போது வாந்தி, மயக்கம், தலைவலி போன்ற பிரச்னைகள் வரும்
சேனைக்கிழங்கை பச்சையாக சாப்பிடும்போது வாய் முழுவதும் அரிப்பும் செரிமான கோளாறும் ஏற்படும்
கிட்னி பீன்ஸை பச்சையாக சாப்பிட்டால் வாந்தி, மயக்கம் வயிற்றுப்போக்கு போன்றவற்றை ஏற்படுத்தும்
புரோக்கோலியை சமைக்காமல் சாப்பிடும்போது தைராய்டு சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படும்
முட்டைக்கோஸ் மிகவும் கெடுதல் செய்யும் பாக்டீரியாவான ஈ கோலி போன்றவற்றை உருவாக்கும்
கத்தரிக்காயில் உள்ள சில சேர்மங்கள் பச்சையாக சாப்பிடும்போது கசப்பான உணர்வை தோற்றுவிக்கும்
காலிஃப்ளவரில் உள்ள சில சேர்மங்கள் தைராய்டு சம்பந்தமான பிரச்னையை ஏற்படுத்தும்
பால் இல்லாமலே எலும்புகளை வலுவாக்கணுமா? கால்சியம் சத்து நிறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க!
க்ளிக் செய்யவும்