உங்கள் மன நிலையை  சீராக்க உதவும் கிவியில் எவ்வளவு நன்மைகள் இருக்கு பாருங்க!

pixa bay

By Pandeeswari Gurusamy
Nov 20, 2024

Hindustan Times
Tamil

தினமும் கொஞ்சம் கிவி பழத்தை சாப்பிடுங்க.. எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா!

pixa bay

கிவி பழங்களில் பொட்டாசியம் நிறைந்துள்ளது.

pixa bay

 இது சிறுநீரக ஆரோக்கியத்திற்கு உதவும்.

pixa bay

தினமும் கிவி சாப்பிடுவதால் நம் உடலில் ஜீரண சக்தி அதிகரிக்கும்.

pixa bay

கிவியில் விட்டமின் கே  அதிகம் உள்ளது. இது இரத்தம் உறைவதை தடுக்க உதவும்.

pixa bay

கிவியில் கலோரிகள் குறைவாக உள்ளது. நார்ச்சத்து அதிகம் உள்ளது. 

pixa bay

இதனால் எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடும் என்ற அச்சம் தேவை இல்லை

pixa bay

விட்டமின் சி அதிகம் உள்ளது. அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்டது.

pixa bay

கிவி பழத்தை சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

pixa bay

கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.