வேர்க்கடலை கெட்ட கொழுப்பைக் குறைத்து இதய நோய்களைத் தடுக்கிறது
எடை இழப்புக்கு ஏற்றது
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துகிறது
எலும்பு ஆரோக்கியத்திற்கு நல்லது
உங்கள் மூளைக்கு நல்லது
புற்றுநோய் எதிர்ப்பு
பித்தப்பைக் கல்லைத் தடுக்கிறது
பார்வைக்கு நல்லது
கார்த்திகை மாதம் தொடங்கி விட்டது. பெரிய கார்த்திகை எனும் கார்த்திகை திருநாள் இன்னும் சில தினங்களில் வரப்போகிறது. கார்த்திகை தீபம் ஏற்றும் போது பின்பற்றவேண்டியவை.