கொய்யாப்பழத்தில் உள்ள நன்மைகள்

By Divya Sekar
Sep 06, 2024

Hindustan Times
Tamil

கொய்யாப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் 

வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்கள் இருக்கிறது

போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்கள் உள்ளன

மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது

தொப்பையை குறைக்கும்

வயிற்றுக்கு நல்லது

அமிலத்தன்மை நீக்க உதவும்

மூலத்திற்கு நல்லது

செப்டம்பர் 06-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்