இஞ்சி நன்மைகள்

By Divya Sekar
Sep 26, 2024

Hindustan Times
Tamil

தலையில் உள்ள நரை முடி பரவாமல் தடுக்கும்

முகம் மற்றும் கைகளில் உள்ள சுருக்கங்களை குறைக்கும்

இஞ்சியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன

இது கொலாஜனைப் பாதுகாக்க உதவுகிறது

உடலின் பல பிரச்சனைகளை குணப்படுத்தும் சக்தி இஞ்சிக்கு உள்ளது.

இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர  அனைத்தும் பிரச்சனையும் கட்டுக்குள் கொண்டு வரப்படும்

ஃப்ரீ ரேடிக்கல் எனும் வேதிப்பொருளின் சேதத்தைத் தடுக்கிறது

இதனை நீங்களும் உங்களது உணவில் சேர்த்து அனைத்து விதமான நன்மைகளையும் பெற்றிடுங்கள்

குழந்தைகளின் இதய ஆரோக்கிய உணவுகள்