முட்டையின் நன்மைகள்

By Divya Sekar
Nov 09, 2024

Hindustan Times
Tamil

முட்டையில் வைட்டமின் ஏ, இ, பி5, பி12, இரும்பு, அயோடின் மற்றும் பாஸ்பரஸ் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சசத்துக்கள் நிறைந்துள்ளது

உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தையும், சரிவிகித ஊட்டச்சத்துக்களையும் முட்டை கொடுக்கிறது.

முட்டையில் அதிகளவில் புரதச்சத்து உள்ளது.

உடலில் நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது.

முட்டையில் வைட்டமின் டி சத்து உள்ளது.

எடை பராமரிப்பில் உதவுகிறது.

ஒமேகா -3 நிறைந்தது.

கண்களுக்கு தேவையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது.

ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

குளிர்காலத்தில் இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பதால் கிடைக்கும் பலன்கள்!