வாத்து முட்டையின் நன்மைகள்

By Divya Sekar
Nov 16, 2024

Hindustan Times
Tamil

வாத்து முட்டைகளில் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன

இதில் புரதம், வைட்டமின்கள், வைட்டமின் பி 12, வைட்டமின் டி, இரும்பு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன

எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நினைவகத்திற்கு மிகவும் நல்லது

வாத்து முட்டை மிக எளிதாக ஜீரணமாகும்

தசை வலிமை அதிகரிக்க உதவுகின்றன

ஆன்டிஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்துள்ளன

 மன ஆரோக்கியத்தை அதிகரிக்கவும், பதட்டத்தைத் தடுக்கவும் உதவுகின்றன

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்