முருங்கை இலை நன்மைகள்
By Divya Sekar
Mar 20, 2024
Hindustan Times
Tamil
உடல் சூடு தணியும்
கை, கால் உடம்பின் வலிகள் நீங்கும்
ரத்த சோகைக்கு நல்லது
உடம்பில் நல்ல ரத்தம் அதிகரிக்கும்
பற்களின் உறுதிக்கு உதவுகிறது
நீளமான முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது
தோல் நோய், வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய நோய்களுக்கு நல்ல மருந்து
தாய்ப்பால் சுரப்பு அதிகமாகும்
ஆஸ்துமா, மார்புச் சளி, போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு உதவுகிறது
நெய்
க்ளிக் செய்யவும்