உடல் எடையை குறைக்க பேரிச்சம்பழம் சாப்பிடுங்கள்

pixa bay

By Divya Sekar
Nov 08, 2024

Hindustan Times
Tamil

பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது

pixa bay

அவற்றை சாப்பிட்டால் நீண்ட நேரம் நிரம்பிய உணர்வு ஏற்படும்

pixa bay

 எடை இழப்பு முயற்சிகளுக்கு பேரிச்சம்பழம் உதவுகிறது

pixa bay

 எடை இழப்பு முயற்சிகளுக்கு பேரிச்சம்பழம் உதவுகிறது

pixa bay

இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும்

pixa bay

ஒரு நாளைக்கு 3 முதல் 4 பேரீச்சம்பழங்களை சாப்பிட வேண்டும்

pixa bay

 பேரிச்சம்பழத்தை மாலையில் சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளலாம்

அதிகமாக சாப்பிட்டால் உடல் எடை கூடும்

ஒவ்வொரு நாளும் சில மணி நேரங்கள் நடை பயிற்சி மேற்கொண்டால் உடலின் பல தொல்லைகள் நீங்கும் எனக் கூறப்படுகிறது.