வெள்ளரியில் உள்ள நன்மைகள்

By Divya Sekar
Sep 04, 2024

Hindustan Times
Tamil

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

தசை ஆரோக்கியத்துக்கு உதவுகிறது

உடலில் உள்ள கழிவுகளை அடித்து வெளியேற்றுகிறது

உடலை நீர்ச்சத்துடன் இருக்க வைக்கிறது

வெயிலால் ஏற்படும் மயக்கத்தை தடுக்கிறது

சன் ஸ்ரோக்கில் இருந்து விடுபட உதவுகிறது

வறட்சி, நோய் மற்றும் நீர்ச்சத்து இழப்பு காலங்களில் பலரின் உயிரை காப்பாற்றியுள்ளது

இத்தனை நன்மைகள் நிறைந்த வெள்ளரியை தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்

மாதுளை நன்மைகள்