கேரட்டை தினமும் சாப்பிடுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்

By Divya Sekar
Nov 29, 2024

Hindustan Times
Tamil

கண் பிரச்சினைகளுக்கு கேரட்டைப் பயன்படுத்தலாம்

இது ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது

அஜீரணத்திற்கு இது நல்ல மருந்து

 கேரட்டில் நார்ச்சத்து உள்ளது

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த கேரட்டை தினமும் சாப்பிடுங்கள்

கல்லீரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது

இரத்த சோகையை தடுக்கிறது

கேரட் உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு ஒரு நல்ல மருந்து

ஆண்களின் விந்தணுக்களின் தரத்தை மேம்படுத்தும்

சியா விதை தருகின்ற நன்மைகள்