வெற்றிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்
By Divya Sekar
Oct 20, 2024
Hindustan Times
Tamil
மலசிக்கல் ஏற்படாமல் இருக்க உதவுகின்றன
வாயில் துர்நாற்றத்தை நீக்கி புத்துணர்ச்சியை கொடுக்கிறது
கெட்ட பாக்ட்ரியாக்களை எதிர்த்து போராடுகின்றன
சிறந்த செரிமானத்தை கொடுக்கிறது
செரிமான குழாய்கள் ஆரோக்கியமாக இருக்கின்றன
அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கிறது
பல் வலி, ஈறு வலி, வீக்கம்போன்றவற்றிற்கு எதிராக போராடுகிறது
வயிறு பிரச்சனைகளில் இருந்து தப்பிக்கலாம்
சமையலறையில் அழுக்கு படிந்து இருக்கும் எக்ஸாஸ்ட் ஃபேன் சுத்தம் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம்
க்ளிக் செய்யவும்