Dry Fruits : காலையில் எழுந்தவுடன் இதை ஒரு கைப்பிடி எடுத்தால் போதும்! 

By Priyadarshini R
Jan 31, 2024

Hindustan Times
Tamil

பாதாம்

வால்நட்கள்

பேரிச்சை பழம்

அத்திப்பழம்

இந்த ட்ரை ஃப்ருட்களை ஓரிவு ஊறவைக்க வேண்டும். 

இந்த ட்ரை ஃப்ரூட்களை நீங்கள் காலையில் உண்ணும் உணவுடன் கலந்து சாப்பிடலாம். 

உடல் எடையைக் குறைக்க உதவும் உணவுகள்