சளியைப் போக்குமா கிராம்பு டீ?

By Marimuthu M
Nov 21, 2023

Hindustan Times
Tamil

சளி, காய்ச்சல் போன்ற பருவகால நோயைக் குணப்படுத்த கிராம்பு டீ உதவுகிறது.

கிராம்பில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் அதிகம் என்பதால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம்

கிராம்பு டீ உடலில் ஆக்ஸிஜன் ஓட்டத்தை அதிகரிக்கச் செய்யும்

கிராம்பு டீ குடிப்பதால் செரிமான சீராகும். 

ஈறு, பல் வலியால் அவதிப் படுபவர்கள் கிராம்பு டீ குடிப்பதால் வலி குறையும்.

கிராம்பில் வைட்டமின் ஈ, கே உள்ளதால் பாக்டீரியா தொற்றுக்கு எதிராகப் போராட உதவுகிறது

கிராம்பு டீ சளியை அழிக்க உதவுகிறது. சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் கிராம்பு டீயைக் குடிக்கலாம்.

இதெல்லாம் சாப்பிட்டா கல்லீரல் சுத்தமாகும்