தினமும் சீரக தண்ணீர் குடிச்சு பாருங்க.. உடலுக்கு ஏராளமான நன்மைகளை தரும்!

Pexels

By Pandeeswari Gurusamy
Jan 28, 2024

Hindustan Times
Tamil

சீரகத்தில் இருமபு சத்து அதிகமாக உள்ளது. 

Pexels

இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்

Pexels

செரிமானத்திற்கு ஊக்கம் அளிக்கும்

வாயு பிரச்சனைக்கு தீர்வு தரும்.

pixa bay

சீரகத்தை சுடு தண்ணீரில் போட்டு அதை தினமும் குடிக்கலாம். உடலுக்கு மிகவும் நல்லது. 

pixa bay

மலச்சிக்கலை தீர்க்க உதவும் 

வியர்வையை வெளியேற்றும். ஆஸ்துமாவை கட்டுப்படுத்தும்.

மார்ச் 02-ம் தேதியான இன்று 12 ராசிகளுக்கான பலன்களை காணலாம்