உலர்ந்த திராட்சை நன்மைகள்
By Divya Sekar
Feb 13, 2024
Hindustan Times
Tamil
தோல் நோய்கள் தீரும் மற்றும் சருமத்துக்குப் பளபளப்பூட்டக்கூடியது
குமட்டல்,வாந்தி குணமாகும்
நரம்பு தளர்ச்சி தீரும்
இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்கும்
இதய துடிப்பு சீராகும்
வெள்ளையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
மலச்சிக்கல் குணமாகும்
கண்களின் பார்வைத்திறனை அதிகரிக்க செய்கிறது
இரத்த பற்றாக்குறையை சரி செய்கிறது
ரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கலாம்
ரத்த சோகை நோய் குணமாக்கும்
ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க உதவுகிறது
இன்றைய தங்கம் விலை நிலவரம்: ‘தங்கம் விலை உயர்வு’ மே 24, 2025 தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!
க்ளிக் செய்யவும்