சொப்பனத்தில் பல்வேறு விதமான கனவுகள் வந்தாலும், சிலருக்கு பாலியல் உறவு கொள்வது போல் கனவுகள் வருவதுண்டு

By Muthu Vinayagam Kosalairaman
Jan 26, 2025

Hindustan Times
Tamil

ஆழ்ந்த தூக்கத்தில் பாலியல் கனவுகள் வருவது பற்றி மனநல மருத்துவ நிபுணர்கள் கூறும் விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்

பாலியல் உறவு பற்றிய கனவானது நல்லதாகவோ அல்லது வேறு எதுவும் பாதிப்பை ஏற்படுத்தகூடியதாகவோ நிகழலாம்

பொதுவாகவே ஒருவர் என்ன நினைக்கிறாரோ அல்லது அவரது ஆழ்மனது விரும்பும் விஷயங்களே தூங்கும்போது கனவாக வரும் என மனநல மருத்துவர்கள் கூறுகிறார்கள்

சிலருக்கு தாங்கள் விரும்பியபடி செக்ஸ் வாழ்க்கை அமையவில்லை என்றால், தாங்கள் விரும்பும் செக்ஸ் வாழ்க்கை கனவாக தோன்றும் என கூறுகிறார்கள்

இது நோய் இல்லை, ஒரு சாதாரண நிகழ்வு என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

அதேசமயம் வழக்கத்துக்கான மாறான பாலியல் உறவு பற்றியும், அடிக்கடி செக்ஸ் கனவுகளும் வந்து மனநல மருத்துவரை ஆலோசிக்க வேண்டும்

செக்ஸ் வாழ்க்கையில் குறைபாடுகள் இருப்பவர்களுக்கு இதுபோன்ற கனவுகள் அடிக்கடி வரலாம்

உடலுக்கு என ஆசைகளும், தேவைகளும் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேறாதபட்சத்தில் கனவில் அடிக்கடி வருகின்றன

உங்கள் பார்ட்னருடன் பாலியல் உறவில் ஈடுபடுவதை வழக்கமாக்கி கொண்டால் இந்த செக்ஸ் கனவுகள் வருவது மெல்ல குறைந்துவிடும்

பச்சை பயிரில் கிடைக்கும் நன்மைகள்