இயற்கையாகவே உடல் எடையை குறைக்க முயற்சிப்பவராக இருந்தால்.. உங்கள் தினசரி உணவில் டிராகன் பழத்தை சேர்த்துக்கொள்ளுவது சிறப்பானது. ஏனெனில் இதில் சர்க்கரை மற்றும் கலோரிகள் குறைவாக உள்ளது.