கஷ்டப்பட்டு கடுமையாக படிக்க வேண்டாம்; இஷ்டப்பட்டு விரும்பி படிக்க எளிய வழிகள்!
By Priyadarshini R
Jan 05, 2025
Hindustan Times
Tamil
நீங்கள் படிக்கவேண்டிய பாடங்களை பிரித்துக்கொள்ளுங்கள்.
படிப்பு அட்டவணையை தயாரித்துக்கொள்ளுங்கள்
முக்கிய தலைப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும்
நீங்கள் படிப்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவுக்கு நீங்கள் அதை மீண்டும், மீண்டும் நினைவுபடுத்திக்கொள்ளவேண்டும்.
நீங்கள் படித்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். இதனால் புரிதல் அதிகரிக்கும்.
முன்னாள் ஆண்டுகளின் கேள்வித்தாள்களை கட்டாயம் படித்துமுடித்துவிடுங்கள்.
இடையூறுகளை குறைத்துக்கொள்ளுங்கள்
இந்த 6 நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உதவிக்குறிப்புகள் எச்.எம்.பி.வி மற்றும் பிற நோய்த்தொற்றுகளிலிருந்து பாதுகாக்க உதவும்
க்ளிக் செய்யவும்